Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் கைத்தொழில் பயிட்சியை மேற்கொண்ட யுவதிகளின் தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சி ஒன்று நேற்று பூஜாப்பிட்டிய பீல்ட் வீவ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எதிரிவீர வீரவர்தன, குனதிலக ராஜபக்ஷ ஆகியோர் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.
பூஜாபிட்டிய பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த ஆறு மாதங்கள் நடைபெற்ற பயிட்சி பட்டறையை முடித்த யுவதிகளது தயாரிப்புகளே இக் கண்காட்சியில் வைக்கப்பட்டள்ளன.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025