2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கும் வாகன இறக்குமதி சலுகை வழங்கக் கோரிக்கை

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சகல ஊடகவியலாளர்களுக்கும் தீர்வையற்ற முறையில் பொருத்தமான வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கண்டி மாவட்ட ஊடகவியளாலர் சங்கம் கேட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  இடம் பெற்ற கண்டி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின்  பொதுக் கூட்டத்திலேயே  இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

இன் நாட்டின் நாடாளுமனற உறுப்பினர்கள்,  மாகாண சபை உறுப்பினர்கள்,  அரச ஊழியர்கள்  ஆகியோருக்கு வாகனங்கள்  இறக்குமதி செய்வதற்கு தீர்வை சலுகை வழங்கப்பட்ட போதும் நாட்டின் நான்காவது சக்தியான ஊடகவியளாலர்களுக்கு இவ்வாறான சலுகைகள் கிடைக்காதது கவலைக்குரியது எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ள


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .