2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தலதா மாளிகைக்கு இந்திய அரசு புத்தர் சிலை அன்பளிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சரித்திர முக்கியம் வாய்ந்த புத்தர் சிலை ஒன்றினை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்வதற்காக  இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கண்டி தலதா மாளிகையின் பேச்சாளர் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச பௌத்த நூதன சாலையில் காட்சிக்கு வைப்பதற்காகவே 16 அடி நீளமான இச்சிலை வழங்கப்படவுள்ளது.

ஐந்தாவது நூற்றாண்டின் கலை வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சிலை சமய அனுஷ்டானங்களை தெடர்ந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .