2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் சீரற்ற காலநிலையால் இயல்பு நிலை பாதிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, நுவரெலியா மாகாணங்கள் உட்பட மத்திய மலையகப் பகுதியில் கடும் மழை பெய்வதுடன் கடும் குளிர் நிலவுவதால் மத்திய மலைநாட்டின் இயல்பு நிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சீரடைந்திருந்த காலநிலை மீண்டும் சீரற்றுக் காணப்படுகிறது. கடும் மழையுடன் கூடிய காற்றும் வீசுவதன் காரணமாக ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது மட்டுமல்லாது மண் சரிவு அபாயமும் ஏற்க்ட்டுள்ளது.

இதன்காரணமாக கொழும்பு - கண்டி புகையிரத சேவை, மற்றும் மஹியங்கனை-கண்டி போக்குவரத்துச் சேவை என்பன பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .