2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புகையிரத பாதையை நிர்மாணிப்பதற்கு தடையாகவிருந்த வீடுகள் உடைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பேராதெனிய நகரங்களுக்கிடையிலான இரட்டை புகையிரத பாதையை நிர்மாணிப்பதற்கு தடையாகவிருந்த 116 வீடுகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி  உடைக்கப்பட்டுள்ளது.

கண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ்வீடுகள்
நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத திணைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்தது.

இவ்வீடுகளிலிருந்து வெளியேருமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் வெளியேறாததால் நீதிமன்ற உத்தரவை பெற்றதாகவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .