2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாதையில் நின்ற இருவரை முச்சக்கரவண்டியால் மோதி விட்டு தப்பிச்சென்ற சாரதி கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் பாதையோரமாக நின்ற இருவரை முச்சக்கரவண்டியால் மோதி விட்டு தப்பிச்சென்ற சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று  வியாழக்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான அவ்விருவரும் கண்டி பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .