2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மலையக எழுத்தாளர் சந்திப்பு நாளை நாவலப்பிட்டியில்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

நாவலப்பிட்டி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களுடனான சந்திப்பும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா பற்றிய கலந்துரையாடலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நாவலப்பிட்டி தமிழ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா அமைப்பாளர் லெ.முருகபூபதி உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின்போது ஜனவரி 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் பங்குபற்றுவதற்கான பதிவுகளும் இடம் பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .