2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கந்தபளை நீர் விநியோகத்தில் அசுத்தநீர் கலப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த கலேவலை கந்தபளை நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கும் குடிநீரில் நூற்றுக்கு 91 சதவீதம் அசுத்த நீர் கலந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நீர் விநியோக திட்டத்தின் கீழ் 5000 குடும்பங்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கும் நீரினை தகுந்த முறையில் சுத்தம்செய்து விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .