2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எட்டாவது தேசிய சாரணர் ஜம்போரி நாளை ஆரம்பம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எட்டாவது தேசிய சாரணர் ஜம்போரி நாளை 26ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அம்பந்தோட்டை அமுனுகமவில் இடம்பெறவுள்ளது.

இந்த ஜம்போரியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 132 சாரணர்களும் 16 சாரணத் தலைவர்களும் 27 பெண் சாரணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவிச்செயலாளரும் சாரணர் ஜம்போரி அமைப்புக்குழு உறுப்பினருமான மகேந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .