2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .