Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை ஐயப்ப சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கம்பளை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் மகாகணபதி ஹோமம் உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதன்போது, இன்று அதிகாலை 4.30 மணிக்கு மகாகணபதி ஹோமம் நடைபெற்று காலை 8 மணிக்கு கம்பளை முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து புனித விரத மாலை அணிந்த ஐயப்ப யாத்திரீகர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்த வரப்பட்டு 18ஆம் படி விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் ஐயப்ப சிறப்பு பஜனையும் மகாசக்தி பூஜையும் நடைபெற்றதுடன், அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025