2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொத்மலை நீர்த்தேக்க வான்கதவு திறந்து விடப்பட்டது

A.P.Mathan   / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக இந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று காலை ஒன்றரை அடிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் பலபாகங்களிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையிலேயே கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று இன்று திறந்துவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திறந்துவிடப்பட்ட வான்கதவினையும் கொத்மலை நீர்த்தேக்கத்தினையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X