2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையகத்தில் ஓரளவு சீரான காலநிலை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் பெய்து வந்த அடை மழை நேற்று செவ்வாய்க்கிழமையுடன் சீரான நிலைக்கு திரும்பியதையடுத்து, பொதுமக்கள் நகரங்களுக்கு வந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


நாவலப்பிட்டி நகரைச் சூழவுள்ள மக்கள் இன்று நாவலப்பிட்டி நகருக்கு வந்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் ஆர்வம் செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X