2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கண்டி மஹியங்கனை வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு தடை

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி- மஹியங்கனை பிரதான வீதியின் 53ஆம் மைல் கல்லிருத்து 61ஆம் மைல் கல் வரையான பகுதி இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மூடப்படும் என உடதும்பறை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இப்பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த வேலையினாலும் சீரற்ற கால நிலையினால் வீதி விபத்துகள் எற்படுவதை தவிர்ப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இவ்வீதியின் ஊடாக பயனிக்கும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் உடதும்பறை பொலிஸார்; கேட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X