2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கம்பளை – பேராதனை பிரதான வீதியில் வெடிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 21 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்;.ரம்ஸீன்)

கம்பளை – பேராதனை பிரதான வீதியில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு அண்மையில் மகாவலி கங்கை ஓரமாக பாரிய மண்சரிவு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதனால் பாதை ஓரமாக  வெடிப்பு தோன்றி கீழ் இறங்கியுள்ளதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X