2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சென்கிளயார் ஆற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


திம்புள்ள – பத்தனை சென்கிளயார் ஆற்றில் குளிக்க சென்ற 26 வயதுடைய பொன்ராமன் மகேஸ்வரன் என்பவரே ஆற்றில் தவறி விழுந்து மரணமடைந்தார்.

இவர் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தை சேர்ந்தவராவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சென்கிளயார் டெவோனில் இடம்பெற்ற திருமண வீட்டிற்கு சமைப்பதற்காக வந்தவர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரனைகளுக்காக தற்போது இவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X