2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அஸாத் சாலியின் அலுவலகம் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


கண்டி மஹியாவ பிரதேசத்தில் உள்ள அஸாத் சாலியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹியாவ பகுதியில் உள்ள அஸாத் சாலியின் ஆதரவாளர் மொஹமட் ஹக்கின் வீட்டில் அமைந்திருந்த தேர்தல் அலுவலகம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .