2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மலசலகூடத்துள் மாணவன் மீது வல்லுறவு; பிக்குவுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, குட்செட் பஸ் நிலையத்திலுள்ள மலசலகூடத்தில் வைத்து பாடசாலை மாணவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் வசந்த குமார இன்று உத்தரவிட்டார்.

கண்டி நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மேற்படி மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • VALLARASU.COM Friday, 20 September 2013 03:46 PM

    ஆஹா... நீங்கதானா அந்த பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இது அதையும் விட கொடுமை ஐயா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .