2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா பிரதி முதல்வர் மாநகர சபைக்கூட்டத்தில் பங்கேற்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரத்ன இன்று மாநகர சபையின் மாதாந்த கூட்டத்திற்கு சமூகமளித்தார்.

சிறைப்பாதுகாவலர்களுடனே அவர் சபைக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பின்பு வருகை தந்தமையால் மாநகர சபையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

மாதாந்த அமர்வு தொடர்பில் தனக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று பிரதி முதல்வர் பொலிஸ் பாதுகாவலர்களுக்கு எடுத்துரைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .