2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஊவா மாகாண ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கோகுலன்

ஊவா மாகாண சுகாதார ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளமையினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

சுற்றறிக்கைக்கு முறைக்கேடாக புதிய ஊழியர்களை இணைத்துக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊவா மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அத்துடன் புதிதாக இணைத்துகொள்ளப்பட்டவர்களை உடனடியாக நீக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .