2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக கண்டியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் மகனான அனுராத ஹேரத்தின் ஆதரவார்களே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .