2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குடிநீர் பிரச்சினையை நிவர்த்திக்க கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.கிஷாந்தன், ஆர்.ரஞ்சன்


ஹட்டன், ரொசல்ல மாணிக்காவத்தை வீடமைப்பு திட்டத்தில் உள்ள மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

குடிநீர் பிரச்சினையை நிவர்த்திக்க கோரியும் சீரற்ற பாதையை புனரமைத்து தருமாரு கோரியும் இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிரதேச மக்களுக்கு மண் கலந்த குடிநீர் கிடைப்பதாகவும் பாதை சீரின்மையால் அவசர தேவைகளைகூட நிறைவேற்றிகொள்ள முடியாத நிலைமைக் காணப்படுவதாகவும் கூறி அம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
32 வருடகாலமாக இந்த பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டினர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .