2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருட்டு குற்றச்சாட்டில் சிறுவர்கள் இருவர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடுகளை உடைத்து திருடினார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறுவர்கள் இருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை,செல்வகந்தை தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட 8,9 வயதுகளை சேர்ந்த இரு சிறுவர்களுக்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அவ்விரு சிறுவர்களையும் மஸ்கெலியாவிலுள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். அதே தோட்டத்தைச்சேர்ந்த இவ்விரு சிறுவர்களுக்கு வீடுகளை உடைத்து சுமார் 2500 ரூபாவை திருடியதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .