2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வறிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கல்

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


மாவனல்லை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த வறிய மாணவர் மாணவிகளுக்கு இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம் அப்துல் கப்பாரினாலேயே இந்த அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. கெரமினயவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ;ட அமைச்சர் அதாவுட செனவினரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .