2026 ஜனவரி 21, புதன்கிழமை

28ஆவது தேசிய மாணவர் சிப்பாய் படையணியினரை மேற்பார்வை

Kogilavani   / 2021 மார்ச் 31 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியாவில் இயங்கிவரும் 28ஆவது தேசிய மாணவர் சிப்பாய் படையணியினரின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் நிகழ்வு, நேற்று (31) இடம்பெற்றது.

மேற்படி படையணியின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் திருமதி பீ.ஜி.ஆர்.டி குமாரசிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பி.டபிள்யூ.பீ.ஜயசுந்தர கலந்துகொண்டு படையணியினரின் அணிவகுப்பு உள்ளட்ட விடயங்களை மேற்பார்வை செய்தார். 

இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேசத்திலுள்ள பாடசாலை அதிபர்களும் நுவரெலியா கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X