Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எம்.கிருஸ்ணா
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S 14 ரக ரயிலின் பரீட்சார்த்த சேவை, இன்று (02) ஆரம்பமாகியது.
கொழும்பிலிருந்து ஹட்டன் வரையில், மேற்படி S 14 ரக ரயிலின் பரீட்சார்த்த சேவை இடம்பெற்றதாக, ஹட்டன் ரயில் சேவைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை வரையான ரயில் சேவையில், S 12 ரக ரயிலே சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி புதிய ரயில், இனி சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


18 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago