Kogilavani / 2021 மார்ச் 09 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
1987 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க, பிரதேச சபை சட்டத்தின் 126ஆவது பிரிவுக்கேற்ப அக்குறணை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் இறைச்சிக் கடை, ஓட்டோ தரிப்பிடம் மற்றும் நடைபெற்றுவரும் வாராந்த சந்தை என்பவை தொடர்பான யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று, என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.
இந்தத் திருத்தத்துக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மார்ச் 14 ஆம் திகதி முன்பு, அக்குறணை பிரதேச சபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026