Kogilavani / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்
ஐக்கிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேசசபை உறுப்பினரான வழக்கறிஞர் ஹிரன்யா ஹேரத், 'மலையக சக்தி' என்ற தொணிப்பொருளுக்கு இணங்க, மஹா ஊவாவிள்ள விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நிகர அட்டை அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அத்துடன், மேற்படி வேலைத்திட்டத்துக்கான புனரமைப்புப் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026