Kogilavani / 2016 ஜூன் 17 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1,259 மாணவர் , தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 49 கூடாரங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களில் 5 வயதுக்கும் குறைந்தவர்கள் 370 பேர் உள்ளளனர். 16 மாணவர் தந்தையை இழந்துள்ளதோடு, 4 மாணவர் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவருக்கு சீருடைகள், பாதணிகள், பேக் மற்றும் பாடசாலை உபகரணங்கள் உட்பட உலருணவு பொருட்கள் என்பவற்றை கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் புதன்கிழமை(15) வழங்கி வைத்தார்.




51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago