Freelancer / 2023 மே 14 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அன்பால் அகிலத்தை வென்ற அன்னையர்களுக்கு மாபெரும் அன்னையர் தின கொண்டாட்டம்" பொகவந்தலாவை, சீனக்கொலை DP டிவிசன் பொது விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளுடன் சனிக்கிழமையன்று மிக கோலாகலமாக இடம்பெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
ராமு தனராஜா



21 minute ago
44 minute ago
49 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago
49 minute ago
59 minute ago