2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

அரசறிவியல் கற்பிக்க ஆசிரியர் இல்லையாம்

Kogilavani   / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை ஊவா பரணகம, கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தில் அரசறிவியல் விஞ்ஞான பாடத்துக்கான ஆசிரியர் இன்மையால் தாம்,  சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக கல்விப் பொதுத்தர உயர்தர  மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பாடத்துக்கென கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டபோதிலும் மூன்று மாதங்களில் அவர் இடமாற்றம் பெற்று சென்றுவிட்டார். அவருக்குப் பின் அரசறிவியல்; விஞ்ஞானத்துக்கென ஆசிரியர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலையைச் சேர்ந்த 6 மாணவர்கள் இவ்வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சையில் அரசறிவியல் விஞ்ஞான பாடப்பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .