Sudharshini / 2016 மார்ச் 15 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்னம் கோகுலன்
வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹக்கல, அளுத்வத்த வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியதன் காரணமாக, 5 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago