2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், கடந்த வருடம் சிறப்பாக, சேவையாற்றிய 1,450 ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, எதிர்வரும் 8ஆம் திகதி மாத்தளையில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் அபிமாணி என்ற தொனிப்பொருளில், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .