Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச
பதுளை, சேனாநாயக்க மைதானத்திலிருந்து 49 வயதுடைய நபரொருவரின் சடலத்தை பதுளை பொலிஸார் இன்று (29) மீட்டுள்ளனர்.
பதுளை, ஹிதகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மஹேந்திரன் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் யாசகம் செய்;பவராக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago