Editorial / 2020 மே 25 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பதுளை நகருக்கு அருகாமையிலுள்ள பதுளை-ஓயா ஆற்றிலிருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலத்தை, பதுளை பொலிஸார், இன்று (25) மீட்டுள்ளனர்.
இந்த நபர் தொடர்புடைய விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை என்றும் இவர் காணாமல் சென்றுள்ளமை குறித்தான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளை முன்னடுத்து வருவதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
58 minute ago
3 hours ago