2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஆமைக் குஞ்சுகள் நான்குடன் ஒருவர் கைது

Kogilavani   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவங்ச

ஆமைக் குஞ்சுகள் நான்குடன் ஹட்டன், கொட்டக்கலைச்  சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து இவ் ஆமை குஞ்சுகளை  பிடித்துள்ள அந்நபர், அவற்றை சாரமொன்றில் சுற்றி உரப்பைக்குள் போட்டவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இவர், ஆமைக்குஞ்சுகளை பிடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .