2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஆலயம் திறப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்போட் கீழ்ப்பிரிவு நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட புனித செபஸ்தியர் ஆலயம்,  கண்டி மறைமாவட்ட ஆயர் திரு ஜோசப் வியானி பெர்ணான்டோ ஆண்டகையால், இன்று (28)  திறந்து வைக்கப்பட்டது. சுகாதர விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டுப்படுத்தப்பட்டளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.  (டி.சந்ரு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X