2025 மே 01, வியாழக்கிழமை

இன்று சம்பளப் பேச்சுவார்த்தை

Gavitha   / 2021 ஜனவரி 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் நாள் சம்பளம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான சம்பளப் பேச்சுவார்த்தை, இன்று (07), பிற்பகல் 2 மணிக்க நடைபெறவுள்ளது.

தொழில் அமைச்சில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் உட்பட, பெருந்தோட்ட முதலாலளிமார் சம்மேளன அதிகாரிகள், அரசாங்க  தரப்பு அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .