2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இயற்கை நீரூற்றை பார்க்க அனுமதி வழங்கவும்

Gavitha   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பொதுமக்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டுள்ள பலாங்கொடை, ரஜவக்க சுண்ணாம்புக்கல் இயற்கை நீரூற்று வலயத்தினுள், பொதுமக்கள், உல்லாசப் பயணிகளை மீண்டும் அனுமதிக்குமாறு, பொதுமக்களும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்துக்கு வரும் உல்லாசப் பயணிகள், இயற்கை வளங்களை சேதப்படுத்துகின்றனர் என்ற காரணத்தால், பாலங்கொடை பிரதேச சபை, இந்த இயற்கை சுண்ணாம்பு ஊற்றுக்கு வருகை தருவதற்கு தடை விதித்திருந்தது.

எனினும் இதைப் பார்ப்பதற்கு, உல்லாசப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றமையால், பிரதேச சபை இதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .