Yuganthini / 2017 மே 11 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். செல்வராஜா
மொனராகலை மேல் நீதிமன்ற அலுவலகத்துக்கு மனித பாவனைக்குதவாத வகையிலான குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த நபருக்கு, ஐயாயிரம் ரூபாய் அபராதமும் குடிநீர் உற்பத்தி நிறுவன முகாமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் என். கமகே உத்தரவிட்டார்.
மொனராகலை மேல் நீதிமன்றத்துக்கு முன்னாலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்தே, மேற்படி குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026