2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

எஹலியகொடை விக்டோரியா சர்வதேசப் பாடசாலை முகாமைத்துவக் குழு, எஹலியகொடை முஸ்லிம் ஜனாஸா நலன்புரிச் சங்கம் மற்றும் எஹலியகொடை லயன்ஸ் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு மற்றும் கண்பார்வையற்றவர்களுக்கு மூக்குமூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு கண்ணாடி வழங்கும் நிகழ்வு, எஹலியகொடை விக்டோரியா சர்வதேசப் பாடசாலை மண்டபத்தில், நேற்று முன்தினம்(6) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மத குருமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் சலித்த கருணாரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .