Editorial / 2018 ஜூன் 22 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
தபால் திணைக்கள உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுத் தருமாறு கோரி, இரத்தினபுரி தபால் நிலைய சேவையாளர்கள், இரத்தினபுரி தபால் நிலையத்துக்கு முன்பாக, இன்று(22) ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்து அமைந்துள்ள தபால் நிலையங்களின் சேவையாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
21 minute ago
37 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
46 minute ago
50 minute ago