2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலவச சட்டக் கருத்தரங்கு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.சந்ரு

“இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 3ஆவது பிராந்திய சட்டக் கருத்தரங்கு, நுவரெலியா மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 12,13ஆம் திகதிகளில் நடைபெறும்” என்று, நுவரெலியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பெ.ராஜதுரை தெரிவித்தார்.

“இச்சட்டக் கருத்தரங்கில் நீதியரசர்கள், மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள், நுவரெலியா ஹட்டன், வலப்பனை, பதுளை, பண்டாரவளை, கம்பளை, நாவலப்பிட்டிய, மொனராகலை மற்றும் மஹியங்கனை போன்ற நீதிமன்றங்களில் பணிபுரியும் சுமார் 150க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .