2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Editorial   / 2020 மே 24 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை எல்லேபொல பிரதேசத்தில் தனியார் தோட்டமொன்றிலிருந்து, 18 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவனின் சடலம், இன்று (24) மீட்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படித் தோட்டத்துக்குச் சென்றவர்கள் சிறுவனின் சடலத்தைக் கண்டு வழங்கியத் தகவலுக்கு அமைவாக, பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .