2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உக்குவளையில் ‘திறமையின் களம்’

Editorial   / 2026 மே 03 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எம். ஜலீல்

உலகத் தொழிலாளர் தினத்தை (மே தினம்) முன்னிட்டு, உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

தலகொட்டுவ எனும் இடத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த மாணவச் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதன்போது மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘திறமையின் களம்’ ஒலிப்பதிவு நிகழ்ச்சியும், சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலான மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .