2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

உணவகங்களில் திடீர் சுற்றிவளைப்பு

Gavitha   / 2021 மார்ச் 01 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிபிட்டிய நகரசபைக்குட்ட பகுதிகளிலுள்ள பல உணவகங்கள், பல விடுதிகளில் திடீரென சுற்றிவளைப்புப் பணிகளை, சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நகரசபை, பொதுசுகாதார திணைக்களம் ஆகியவை இணைந்தே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், நுகர்வோர் பாவனைக்கு உதவாத வகையில் உணவகங்கள், விடுதிகளில் உணவுகளை விற்பனை செய்வோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X