2026 மே 04, திங்கட்கிழமை

உபகரணங்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

விவசாயத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், கண்டி பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு, விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கண்டியிலுள்ள விவசாய உதவிப் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்துகொண்டு, உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இதன்போது, சுமார் 50 ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .