Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெலுவ ஹப்பிட்டிய மெனிகாவிட பிரதேசத்திலிருந்து, உருக்குலைந்த நிலையில் சிறுத்தையின் உடலம், நேற்று (2) மீட்கப்பட்டுளளது.
வனவிலங்கு அதிகாரிகள், மேற்படி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே, சிறுத்தையின் உடலம் கிடப்பது தெரியவந்துள்ளது.
சிறுத்தையில் பற்கள், நகங்கள் என்பன பறிக்கப்பட்டுள்ளன என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 6 அடி நீளமான சிறுத்தையின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago