Janu / 2024 ஒக்டோபர் 16 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பங்களின்படி, பயண வழிகாட்டி இணையதளம், சிறந்த உணவகங்களில் சிறந்தது (BEST OF THE BEST RESTAURANTS) என்ற பெயரில் நடாத்திய கருத்துக்கணிப்பில், 'எல்ல சில்' உணவகம் உலகின் சிறந்த உணவகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாகவும் சில் உணவகம் தெற்காசியாவின் இரண்டாவது சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
உணவு , பானங்கள் மற்றும் கவனிப்பு சேவைகள் உள்ளிட்ட பல துறைகள், தங்கள் விருப்பத்திற்கு காரணம் என்று சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகளில் காணப்பட்டுள்ளது.

21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025