Kogilavani / 2021 மார்ச் 04 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து முடக்கப்பட்டுள்ள பொகவந்தலாவை செப்பல்டன் பி. எஸ்பிரிவு தோட்ட மக்களுக்கு, வேல்ட் என்ட்டிட் நிறுவனத்தால், உலருணவு பொதிகள், இன்று (4) வழங்கப்பட்டன.
மேற்படித் தோட்டத்தில் இதுவரை 16 தொற்றாளர்கள் இனங்காண்பட்டுள்ள நிலையில், தோட்டமானது 23ஆம் திகதி இரவு முதல் காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த 160 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026